Translate

திங்கள், 8 செப்டம்பர், 2014

MP3 Album Art உதவும் மென்பொருள்

இன்று பாடல் கேட்பதற்கு எவ்வளோ  கருவிகள்  வந்து  விட்டது.  இன்றைய  தொழில்நுட்பத்தால்
நாம் நமது மொபைல் போன் அல்லது கணினியில் MUSIC PLAYER ல் பாடல் கேட்க்கும் போதுதிரையில் அந்த பாடலின் படத்தின் போட்டோ வோ அல்லது எந்த வலைதளத்தில் இருந்து பாடல்களை தரவிறக்கம் செய்தமோ அந்ந வலைதளத்தின் பெயர் போட்டு இருப்பதை கண்டு இருப்போம்  இனி நாமும் நமது போட்டோவை நமக்கு பிடித்த பாடலில் வைக்கலாம் இதற்க்கு  mp3 tag   என்கிற மென்பொருள் உதவுகிறது.......

முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள் அடுத்து அந்த மென்பொருளை திறந்து கொள்ளவும் உங்களுக்கு பிடித்த பாடல்களை செலக்ட் செய்து இழுத்து கொண்டு போய் MP3 TAG ல் விடவும் அல்லது பாடலை MP3 FILE மெனுவில் சென்று திறந்து கொள்ளவும் பிறகு நீங்கள் அங்கு வைத்திருக்கும் அனைத்து பாடல்களுக்கும் ஒரே போட்டோ வைக்க வேண்டும் என்றால் எல்லா பாடலையும் செலக்ட் செய்து கொள்ளவும்...

பின்பு RIGHT CLICK செய்து REMOVE TAG  என்பதை YES கொடுக்கவும். ஏற்கனேவே உள்ள போட்டோ இப்பொழுது இருக்காது .

பிறகு RIGHT CLICK செய்து  அங்கே EXTEND TAGS  என இருக்கும் அதை கிளிக் செய்தால் ஓர் விண்டோ வரும் அதில் ADD COVER  என்பதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த போட்டோவை கொண்டுவரவும் மற்றும் ADD FIELD என்பதை கிளிக் செய்து SONG COMPOSER மற்றும் ARTISTபெயர் சேர்த்து கொள்ளலாம்  பின்பு OK கொடுக்கவும் . அடுத்து  RIGHT CLICK  செய்து SAVE TAGஎன்பதை கொடுக்கவும் .அவ்வளவு தான் முடிந்தது எந்த DIRECTORIE ல் இருந்து பாடல்கள் கொண்டு வந்திர்களோ அந்தDIRECTORIE லயே மீண்டும் UPDATE  ஆகிஇருக்கும்.

உதவிக்கு இந்த படத்தை பார்க்கவும் :















  தரவிரக்கம்  செய்ய : MP3 TAG

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக