நீங்கள் ப்ளாக்கர் என்ற தளத்தை அறியும் முன் நீங்கள் wordpress என்ற தளத்தை அறிந்திருக்காலாம். நீங்கள் wordpress தளத்தில் ஒரு ப்ளாக்கும் வைத்திருக்கலாம் .
இப்படியான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு WORDPRESS தளத்தில் பதிவு இடுவது சிரமம் அல்லது விருப்பமில்லை என்றால் ! கவலை வேண்டாம். WORDPRESS தளத்திலிருந்து ஒரு பதிவு கூட தவறாமல் அப்படியே ப்ளாக்கருக்கு மாறிட முடியும். இதற்கான வழி முறைகள் கீழே!
முதலில் உங்கள் Wordpress தளத்தை Backup எடுக்க வேண்டும் அதற்க்கு பின்வரும் மாறு செய்யவும் .

- Wordpress-ல் Dashboard -க்கு செல்லவும் பின்பு ToolsMenu-வில் Export-என்பதை கிளிக் செய்யவும் .பின்வரும் படத்தை பார்க்கவும் .
பின் வரும் Window-வில் Export என்பதை கிளிக் செய்யவும்.பின் வரும் படத்தை பார்க்கவும்.
- நாம் Download செய்த File-ஆனது XML Format-ல் இருக்கும். பின் வரும் படத்தை பார்க்கவும்.
- அதன் பின் Wordpress-ல் இருந்து Blogger-க்கு மாற பின் வரும் தளத்திக்கு செல்லவும். சுட்டி
- இத் தளத்திக்கு சென்ற பிறகு நாம் Download செய்த XML File-லை Browse செய்துConvert செய்ய வேண்டும்.பின் வரும் படத்தை பார்க்கவும்.
- இப்போது மாற்றபட்டு விடும் பின்பு இதனை Blogger-ல் பயண்படுத்த பின்வரும் மாறு செய்யவும் .
- Dashboard ==> Setting யை கிளிக் செய்யவும் . பின் வரும் படத்தை பார்க்கவும்.
- அதில் import Blog என்பதை கிளிக் செய்யவும் பின்பு Save செய்த பின்பு பர்த்தால் அனைத்தும் Blogger-க்கு மாறிருக்கும் .
குறிப்பு:-
- Blogger-ல் பயண்படுத்த Blogger-ல் Account இருக்க வேண்டும்.
- இதிலுள்ள விளக்கம் அனைத்தும் FREE டொமைன் க்கு .
- www.you .wordpress .com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக