Google Chrome
Browser- ஐ ஓபன் செய்து Settings >> Show advanced settings… >> Content Settings >> Cookies பகுதிக்கு வரவும்.
இதில் Block third-party cookies and site data என்பதை கிளிக் செய்து விட்டால், third-party cookies Block ஆகி விடும்.
இப்போது இதில் Manage Exceptions என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்தின் முகவரி கொடுத்து அந்த தளத்தின் Cookies-களை Allow, Block, Clear On Exit என்று Set செய்யலாம்.
அடுத்து All Cookies and Site Data என்பதை கிளிக் செய்யவும். இதில் உங்கள் ப்ரௌசெரில் உள்ள Cookies எல்லாமே வரும். அவற்றை Remove All கொடுத்து நீக்கி விடலாம்.
Firefox
Browser- ஐ ஓபன் செய்து Tools >> Options >> Privacy >> Remove Individual Cookies பகுதிக்கு வரவும். இப்போது கீழே உள்ளது போல படம் வரும்.
இதில் Remove Cookies என்பது குறிப்பிட்ட தளத்தை தெரிவு செய்து அந்த தளத்தின் Cookies களை நீக்க, Remove All Cookies மூலம் எல்லாவற்றையும் நீக்கி விடலாம்.
Internet Explorer
Browser- ஐ ஓபன் செய்து Tools >> Internet Option >> Privacy பகுதிக்கு வரவும். இப்போது கீழே உள்ளது போல படம் வரும்.
இதில் நகர்த்தும் வசதி கொண்டு Cookies – களை கட்டுப்படுத்த முடியும். Sites என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்திற்கு Cookies சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை செய்யலாம்.
Opera
Browser- ஐ ஓபன் செய்து Settings > Preferences > Advanced > Cookies பகுதிக்கு வரவும். இப்போது கீழே உள்ளது போல படம் வரும்.
இதில் Manage Cookies என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட Cookies-களை நீக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக