Translate

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

Delete செய்த கோப்புகளை திரும்பவும் பெறுவது எப்படி

Delete செய்த கோப்புகளை திரும்பவு��
 “Pandora Recovery”. இதைப் பயன்படுத்தி நாம் நீக்கிய எந்த கோப்பையும் எளிதாக மிண்டும் வைத்துக் கொள்ளமுடியும். 

இதை உங்கள் Memory card,Cd rom,Floppy Disk மற்றும் Pen drive வில் நீக்கிய கோப்புகளையும் மீட்டுதருகிறது. 

 அதை பதிவிறக்கம் செய்ய கிழே உள்ள படத்தை அழுத்தவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக