பிடித்தமான பாடல்களில் இருந்து ரிங்டோனை உருவாக்குவது சுலபம் இதற்கு தேவை ஒரு இலவச மென்பொருள் தான். ஆடேசிட்டி (Audacity) மென்பொருள் இலவச டவுன்லோடாக கிடைக்கிறது இதனை பயன்படுத்தி mp3 பாடல்களில் இருந்து விருப்பமான ரிங்டோனை கட் செய்து நுன்பேசியில் வைத்துக்கொல்லலாம் .
அதுமட்டும் அல்ல மெசேஜ் டோன் கூட செய்யலாம். ஆடேசிடி மென்பொருள் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்கவும்
ஆடேசிட்டி பாடல்களை திருத்தியமைக்க பயன்படும் மென்பொருள். இதனை பயன்படுத்தி எவ்வாறு ரிங்டோன கட் செய்வது போன்ற விவரங்கள் மென்பொருளின் உதவி பக்கங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ரிங்டோன மற்றும் மெசேஜ் டோன் mp3 வடிவில் வேண்டும் என்றால் லாமே (LAME) என்கிற துணை மென்பொருள் தேவை. இதுவும் இலவச டவுன்லோடுதான். லாமேயினை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக