1. உங்கள் computer இல் notepad ஐ open செய்யவும்.
2. பின்வரும் code ஐ open செய்த notepad இல் copy பண்ணி past செய்யவும்.
Dim message, sapi
message=InputBox("what do you want me to say?","speak to me")
set sapi=createobject("sapi.spvoice")
sapi.speak message
3. notepad இல் past செய்த பின்னர் spek.vbs என பெயர் கொடுத்து உங்கள் desktop இல் save செய்யுங்கள்.
4.இனி desktop இல் உள்ள spek.vbs என்ற file ஐ double click செய்யவும்.
ஒரு டைலாக் பாக்ஸ் வரும்.அதில் நீங்கள் வார்த்தையை type செய்து enter
ஐ அழுத்தினால் போதும். அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக