1. EZ PIN CHANGE : 1.28 கட்டணமாக அறவிடப்படும்
ACTIVE : EZ என இல் tyape செய்து ஓர் இடைவெளி விட்டு NEWPIN என type செய்து ஒரு இடைவெளி விட்டு உங்களுடைய பழைய pinnumber {உதாரணமாக பழைய pinnumber 1234} ஐ type செய்து 356 என்ற இலக்கத்துக்கு sms பண்ணவும்.
eg : EZ NEWPIN 1234---send 356
2. DIALOG RELOAD LOAN : கடன் எடுத்தல்
இச் சேவையினை பெற புதிதாக எடுத்த simcard ஆகக்குறைந்தது மூன்று மாதங்களாக பாவனையில் வேண்டும்.
#356# அழுத்தவும். வரும் மெனுவில்
இலக்கம் 1ஐ அழுத்தவும்.வரும் மெனுவில்
இலக்கம் 2ஐ அழுத்தவும்.கடன் பெறப்பட்டுவிடும்.okkkkkk
3. RINGIN TONES : கட்டணம் அறவிடப்படும்.
ACTIVE : 387 call செய்து select song ஐ தெரிவு செய்து அக்டிவ் செய்யவும்.
DEACTIVE : OFFஎன capital இல் type செய்து இடைவெளி விட்டு RING 678 send பண்ணவும். eg : OFF RING ---send 678
4. SMS AUTO REPLY : கட்டணம் 1 smsக்கு 25 சதம்.
ACTIVATION : #107# > MESSAGING & SETTINGS > MESSAGING > SMS AUTO REPLY > ACTIVATE > SET COSTOMIZE என்பதனை அழுத்தி உங்கள் message ஐ type செய்யவும்.ok.
DEACTIVE : மேலே சொன்ன முறைக்கு சென்று deactive என்பதனை அழுத்தவும்.ok.
5. CALL DIVERSION :
* divert all calls : இவ் சேவையினை active செய்தால் உங்களுக்கு வருகின்ற அனைத்து அழைப்புக்களுக்கும் diverting number busy என்ற செய்தி மட்டுமே தெரியும்.அனால் உங்களுக்கும் call வந்ததற்க்கான எந்தவிதமான alert ம் வராது.
ACTIVE செய்ய : **21*ஏதேனும் ஒரு மொபைல் number ஐ கொடுத்து# அழுத்தவும்.
EG : **21*0778517428#
DEACTIVE செய்ய : ##002#
CHECK செய்து பார்க்க : *#002#
6. MISSED CALL ALERT : இலவச சேவை
இவ் சேவையினை active செய்தால் உங்களுக்கு வருகின்ற அனைத்து அழைப்புக்களுக்கும் வராது. அழைப்பை ஏற்படுத்தியவர்களுக்கு phone off என்ற செய்தியே செல்லும்.அனால் அழைப்பு எடுத்தவர்கள் யார் யார் என்று உங்களுடைய mobilenumberக்கு missed call alert ஆக sms மட்டும் உடனுக்குடன் வரும்.
* இதிலும் divert all calls என்ற வசதியும் உண்டு. இவ் வசதியினை active செய்யும் முறை .
ACTIVE : **21*0777012012# ஆகும் .
DEACTIVE செய்யும் முறை : ##002#
CHECK செய்து பார்க்க : *#002#
7. CALL ME SMS : இலவச சேவை
இலவசமாக please call me கேட்டு sms அனுப்பும் முறை.
ஒரு வாரத்தில் இவ்வாறு இலவசமாக 20 sms களே அனுப்ப முடியும்.
ACTIVE : #356*phnumber#
EX : #356*0778517428#
8. SMS :
உங்களுடைய message இல் centre number மாறி இருப்பின் பின் வரும் வழி முறைகள் மூலம் மாற்றிக்கொள்ளவும்.
Step 1: Enter Menu Mode on your handset
Step 2: Select MESSAGES
Step 3: Select WRITE MESSAGES
Step 4: Select MESSAGES SETTINGS (for some hand phone models if necessary)
Step 5: Select option for MESSAGE SERVICE CENTRE number or its equivalent
Step 6: Enter Message Centre Number: +9477000003
Step 7: Confirm selection
Step 8: Select EXIT or QUIT
9. FACEBOOK ON YOUR MOBILE : 1 ரூபாய் அறவிடப்படும்.
ACTIVE : *325# > username,password login > welcometo facebook > இனி பேஸ்புக் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் இருக்கும்.அவற்றில் எதாவதை clik செய்து பாவிக்கலாம். eg [ newsfeed,wall,----]
DEACTIVE : *325# > acount setting > unsubcription
10. SMS DIVERT : இலவச சேவை
* இச் சேவை மூலம் உங்களுக்கு எதாவது ஒரு number இல் இருந்து வரும் sms ஐ உங்களுக்கு வராமல் நீங்கள் கொடுக்கும் phnumber க்கு திருப்பிவிடுதல் ஆகும்.
ACTIVE செய்யும் முறை : DIV ஒரு இடைவெளி விட்டு உங்களுக்கு வரும் sms ஐ யாருக்கு போய் சேர வேண்டுமோ அவருடைய number ஐ மட்டும் DIV க்கு அருகில் கொடுக்கவும். EG : DIV 0778517428 ---SEND 9010
DEACTIVE : DIV இடைவெளி DEL ---send 9010
11. SMS BLOCK : இலவச சேவை
இச் சேவை மூலம் உங்களுக்கு ஏதேனும் ஒரு phnumber இல் இருந்து வருகின்ற sms ஐ வராமல் block பண்ண முடியும்.
* BL என type செய்து இடைவெளிவிட்டு எந்த number இல் இருந்து வரும் sms ஐ block செய்ய போகிறோமோ அந்த number ஐ கொடுத்து 9010 க்கு send பண்ணவும்.
BLOCK செய்ய : BL 0778517428 ---send 9010
UNBLOCK செய்ய : DEL இடைவெளி விட்டு BL ---send 9010 [ DEL BL ]9010
12. BREAKING NEWS ALERT : கட்டணம் உண்டு
கட்டணமாக மாதம் 30 ரூபா அறவிடப்படும்.
சூரியனின் Breaking News Alert ஐ active செய்ய.
ACTIVE : SOORIYAN send 678
DEACTIVE : OFF இடைவெளி SOORIYAN 678 send பண்ணவும்.[OFF SOORIYAN ]
13. SEND CREDIT :
ஒரு phone இல் இருந்து இன்னொரு phone க்கு காசு send பண்ணும் சேவை தான் இது.
அனுப்பும் முறை : EZ இடைவெளி amount இடைவெளி அனுப்பும் மொபைல் number இடைவெளி pinnumber ---send 356
EX: EZ 5 0778517428 your pin number--- send 356
14. NEW SIMCARD :
புதிதாக எடுத்த simcard இன் number ஐ பார்க்க
#132# என்ற code ஐ அழுத்தவும்.
15. SECOND & MINUTE PACKAGE :
செக்கன் package இல் இருந்து நிமிடத்திற்கும் நிமிடத்தில் இருந்து செக்கன் package மரவேண்டுமையின்
#678# > NEXT > LOCAL PER SEC/MINUTE PACKAGE > 1 or 2
16. STAR POINTS SERVICES :
starpoints இல் உள்ள உங்கள் balance ஐ பார்க்க
#141# > YOUR BALANCE > சென்றால் உங்கள் balance காட்டும்..அந்த பலன்ஸை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின்
STAR என type செய்து இடைவெளி விட்டு PAY என type செய்து இடைவெளிவிட்டு எடுக்கபோகும் amount ஐ இட்டு 141 என்ற இலக்கத்துக்கு send பண்ணவும்.
EG : STAR PAY 10 ---send 141
குறிப்பு : உங்களுடைய starpoints balance 100 க்கு மேல் இருந்தால் மட்டும்தான் உங்களால் பெற்றுக் கொள்ளலாம் .
17. DIALOG INTERNET CARDS :
Price Data D2D minutes D2D SMS Validity Period
Rs. 29.00 100MB N/A 50 3 days
Rs. 49.00 200MB 10 50 7 days
Rs. 99.00 550MB 19 100 21 days
Rs. 299.00 1536MB 49 500 30days
Rs. 699.00 5120MB N/A N/A 30days
card ஏத்தும் முறை : *#123*pin#
sms மூலம் ஏத்தும் முறை : Type INT<package price> and send to 678
eg: Type INT49 and send to 678
18. DAILY RENTAL PACKAGES :
Daily Rental Free Usage Charges For Extra Usage Activation Code
( vaild 24 hrs )
Rs. 3.00 20 MB Rs. 0.50 (per MB) DBB 3
Rs. 20.00 100 MB Rs. 0.50 (per MB) DBB 20
ACTIVATION : EG : Rs.3.00 package type DBB 3 and send to 678
DEACTIVATION : EG : Type OFF DBB and send to 678
19. TIME BASED PACKAGES :
Internet Browsing Time Price (Rs.) Validity Activation Code
Period
30 minutes 20.00 1 day KBB 20
12 hours 200.00 5 days KBB 200
24 hours 400.00 7 days KBB 400
ACTIVATION : EG : Rs.20.00 package type KBB 20 and send to 678
DEACTIVATION : EG : Type OFF KBB and send to 678

2 hours 50.00 2 days KBB 50
5 hours 100.00 5 days KBB 10012 hours 200.00 5 days KBB 200
24 hours 400.00 7 days KBB 400
ACTIVATION : EG : Rs.20.00 package type KBB 20 and send to 678
DEACTIVATION : EG : Type OFF KBB and send to 678
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக