I am – நான் இருக்கிறேன் | I was – நான் இருந்தேன் | I shall be – நான் இருபேன் |
We are – நாங்கள் இருக்கிறோம் | We were – நாங்கள் இருந்தோம் | We will be – நாங்கள் இருப்போம் |
You are – நீ இருக்கிறாய், நீங்கள் இரிக்கிறீர்கள் | You were – நீ இருந்தாய், நீங்கள் இருந்தீர்கள் | You will be – நீ இருப்பாய், நீங்கள் இருப்பீர்கள் |
They are – அவர்கள் இருக்கிறார்கள் | They were – அவர்கள் இருந்தார்கள் | They will be – அவர்கள் இருப்பார்கள் |
He is – அவன் இருக்கிறான் | He was – அவன் இருந்தான் | He will be – அவன் இருப்பான் |
She is – அவள் இருக்கிறாள் | She was – அவள் இருந்தாள் | She will be – அவள் இருப்பாள் |
It is – அது இருக்கிறது | It was – அது இருந்தது | It will be – அது இருக்கும் |
I am busy நான் ஓய்வின்றி இருக்கிறேன்
I am ready நான் தயாராக இருக்கிறேன்
I am fine நான் நலமாக இருக்கிறேன்
I am glad நான் சந்தோசமாக இருக்கிறேன்
I am happy எனக்கு சந்தோஷமாக இரிக்கிறது
He is my Boss அவர் என்னுடைய முதலாளி
He is my friend அவர் என்னுடைய நண்பன்
He is lazy அவன் ஒரு சோம்பேறி
He is a fool அவன் ஒரு முட்டாள்
He is a doctor அவர் ஒரு டாக்டர்
She is my sister அவள் என்னுடைய சகோதரி
She is a teacher அவள் ஒரு ஆசிரியை
She is a nurse அவள் ஒரு நர்ஸ்
She is my mother அவள் என்னுடைய அம்மா
She is happy அவள் சந்தோஷமாக இருக்கிராள்
They are player’s அவர்கள் விளையாட்டுக்காரர்கள்
We are Indians நாம் இந்தியர்கள்
You are a student நீ ஒரு மாணவன்
It is my hobby அது என்னுடைய பழக்கம்
It is useful அது உபயோகமானது
- He will come here next month அவன் அடுத்த மாதம் இங்கே வருவான்
- She will realize அவள் உணர்வாள்
- It will bite அது கடிக்கும
- The will repair அவர்கள் ரிப்பேர் செய்வார்கள்
tamiltospokenenglish.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக