Translate

வியாழன், 4 டிசம்பர், 2014

ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல ஆவணங்களை பதிவேற்றுவதற்கு[Attach பண்ண ]....

பொதுவாக நாம் மின்னஞ்சலில் இருந்து போட்டோக்கள் போன்ற பல ஆவணங்களை அனுப்பும்போது ஒவ்வொன்றாகவே தெரிவுசெய்து அனுப்புவதுண்டு. இது சிரமத்தையும் நீண்ட நேரத்தையும் எடுக்கும்.
எனவே இவ்வாறான சிரமத்தைக் குறைப்பதற்கு ஜிமெயிலில் ஒரு வசதி உள்ளது.
அதாவது “Attach a file”  என்பதைக் கொடுத்து நாம் ஒவ்வொரு ஆவணமாக பதிவேற்றாமல் அனைத்து ஆவணங்களையும் ஒரே முறையில் தெரிவுசெய்து [Select + A ]  பின்னர், அவற்றை மவுசினால் இழுத்து [Drag & drop ] “Attach a file” என்னும் இடத்தில் விடவேண்டியதுதான்.


இப்போ அனைத்து ஆவணங்களும் ஒரேமுறையில் பதிவேற்றப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக