Translate

செவ்வாய், 2 டிசம்பர், 2014

Free SMS & Free Call - இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும் இலவசமாகப் SMS மற்றும் Call!

முதலில் : இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் :
மென்பொருளின் பெயர் Text Me 

Google Play Store : Text Me
Apple Store : Text Me 

அதன் பின்னர் அந்த மென்பொருளை ஓபன் செய்து இதில் உங்களுக்கு ஒரு கணக்கினை துவங்கி கொள்ளுங்கள்
 
அதன் பின்னர் உங்களுடைய கணக்கில் இவ்வாறு இருக்கும் நான் கிளிக் செய்து இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்
 


அவ்வாறு செய்தவுடன் இவ்வாறு வரும் அதில் நான் வட்டம் இட்டு காட்டி இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்
 




அதன் பின்னர் இவ்வரும் அதில் நீங்கள் SMS அல்லது Call செய்ய விரும்பும் நாடு மற்றும் இலக்கைத்தையும் கொடுத்து கொள்ளுங்கள் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக