முதலில் நீங்க Code Generator என்றால் என்ன ? என்று பாப்போம்.
இது பொதுவாக ஸ்மார்ட் மொபிலில் உள்ள ஒரு பாதுகாப்புப் திறப்பு ( Key ) என்று சொல்லாம் அது 30 Sec ஒருக்கா 6 இலக்கம் கொண்ட Key தரும்
அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கீழ் வரும் பதிவுகளில் பார்கலாம் >
More > Code Generator > Code
முதலில் நீங்க உங்களுடைய பேஸ்புக் Settings செல்லுங்கள்

அதுக்கு பிறக்கு பாதுகாப்பு செல்லுங்கள் அல்லது புகைப்படம் பார்க்கவும்
Setup கொடுத்தால் உங்களுக்குரிய Code Generator Code கேக்கும் அதனை நீங்கள் ஸ்மார்ட் மொபைல் Facebook Login செய்து Code Generator வரும் 6 இலக்கத்தை கொடுத்து கொள்ளுங்கள் Ex : 123456 என்று இருக்கும் இடத்தில்
ஓகே உங்க Facebook பாதுகாப்பு தயாராகி உள்ளது அவ்வவுதான்.
இதுக்கு பிறக்கு நீங்கள் உங்களுடைய Facebook'கை முதலில் ஒரு New Browser ல Open பண்ணுங்க
அப்படி நியூ Browser இல்லாதவங்க முதலில் உங்களுடைய Browser History Clean பண்ணுங்க அதுக்கு பிறக்கு Login செய்து கொள்ளுங்கள்
இப்ப Login செய்தால் இவ்வாறு ஒரு வரும் பாருங்க இதுக்கு என்ன ? செய்ய வேண்டும், ? அதாவது Code Generator Poi 6 இலக்கம் கொண்ட Code கொடுத்தால் சரி
இவ்வாறு கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள்
அதுக்கு பின்னர் Brower Seve பண்ணிடிங்க என்றால் அதுக்கு பிறக்கு இவ்வாறு ஒவ்வரு தடவையும் கொடுக்க வேண்டி இருக்காது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக