Translate

புதன், 3 டிசம்பர், 2014

Computer இல் உள்ள இணைய இணைப்பை Wi-Fi மூலம் Share பண்னுவது எப்படி? -

Computer இல் இருந்து Mobile இற்கு எப்படி Wi-fi மூலம் இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம்.

உங்கள் கணினியில் இருக்கும் எந்தவொரு இணைய இணைப்பையும் அதாவது  Wi-fi, LAN, Cable Modem, Dial-up.....இப்படி எதுவாக இருந்தாலும், இந்த மென்பொருளைக்கொண்டு , உங்கள் Net Connection ஐ இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Wi-fi மூலம் மற்றவா்களுடன்  பகிர்ந்து கொள்ள முடியும்.

Virtual Router Plus இன் சிறப்பம்சங்கள்....

01.கணியில் install பண்ன தேவையில்லை!
02.முற்றிலும் இலவசம்
03.Windows 8 இலும் வேலை செய்யும்.
04.பயன்படுத்துவது மிக எளிது

சரி இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.



Network Name (SSID) என்பதற்கு விரும்பிய பெயரையும்,
Password என்பதற்கு விரும்பிய Password இணையும்,
Shared Connection என்பதற்கு உங்கள் கணியில், நீங்கள் பாவிக்கும் இணைய இணைப்பையும் தொிவு செய்து விட்டு, Start Virtual Router Plus என்ற பட்டனை க்ளிக் செய்தால் சரி.உங்கள் இணை இணைப்பை இனி Wi-Fi மூலம் எந்தவொறு சாதனத்தின் மூலமும் உங்கள் Password இனை கொண்டு  பெற்றுக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக