இப்பதிவின் மூலம் Start Menu இல் உள்ள Recent Items இல் தோன்றும் பட்டியலின் எண்ணிக்கையை எவ்வாறு Register Editor ஐப் பயன்படுத்தி மாற்றலாம் என்று பார்ப்போம்.
முதலில், “StratButton + R” ஐ அழுத்தி அல்லது Start இல் சென்று RUN என்பதை திறந்துகொள்ளுங்கள். இப்போ தோன்றும் RUN Window வில் “regedit” என்று type செய்து OK செய்யவும். இப்போ Registry Editor ஆனது திறக்கும். இதிலே கீழே காட்டப்பட்ட ஒழுங்கில் சென்று Explorer ஐ அடையவும்.
இதன் வலப்பக்கத்தில் வைத்து Right-Click செய்து New என்பதில் “ DWORD-(32bit) value “ என்பதை தெரிவுசெய்து அதன் Value name என்பதற்காக “MaxRecentDocs” என்று கொடுத்து; பின்னர் அதனை Double-Click செய்து திறந்துகொள்ளுங்கள்.
இப்போ தோன்றும் விண்டோவில் Value என்பதற்கு ஏதாவது நீங்கள் விரும்பும் இலக்கத்தையும் (உதாரணமாக 20), Base என்றபகுதியில் “Decimal” ஐயும் தெரிவுசெய்துOK செய்யவும்.
இப்போ உங்களுக்கு விரும்பிய எண்ணிக்கையில் Recent Items ஆனது காணப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக