விண்டோஸ் 8 வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் சிலர் விண்டோஸ் 7 ஐ பிரபலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவவாறு பயன்படுதுவோர் விண்டோஸ் 8 ஐ பயன்படுத்த விருப்பப்படுவது உண்டு. ஆனால் விண்டோஸ் 8 கிடைக்காமல் இருப்பதால் பயன்படுத்த முடியாது. இதனை தீர்க்க ஒரு மென்பொருள் பயன்படுகிறது.
இதன் மூலமாக முழுவதும் 7 ஐ 8 ஆக மாற்ற முடியாது. இருந்தாலும் 8 ல் இருப்பதைப் போன்று அமைப்புகள் தோன்றும்.
செய்முறைகள்:
செய்முறைகள்:
●முதலில் WINDOWS 8 UX PACK 5.0 என்ற மென்பொருளைDownload செய்யவும்.
●பிறகு இரு முறை Click செய்யவும்.
● theme ஐ தேர்ந்தெடுத்து விட்டு வெளியேறவும்
● பிறகு உங்கள் கம்ப்யூட்டரை Reboot செய்யவும்
● இப்பொழுது விண்டோஸ் 8 Theme தோன்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக